திருவள்ளூரில் நாளை விடுமுறை!பள்ளி மட்டும்

03 December 2025

 திருவள்ளூரில் நாளை விடுமுறை!
'டிட்வா' புயல் காரணமாக நாளையும் (டிசம்பர்- 04-12-2025) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
செய்தியாளர்
வினோத். R
கும்மிடிப்பூண்டி