ஆய்வு மேற்கொண்ட எம்.எல்.ஏ.

25 October 2025

பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய கெடார்,செல்லங்குப்பம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட வரும் அரசு மாதிரி பள்ளியை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.