நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு

28 November 2025

இந்தோனேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.. 

தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி மாயமான 80 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மீட்பு பணியில் ராணுவம் களம் இறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன...