இன்றைய கொரோனா பாதிப்பு: பாதிப்பு

03 May 2021இந்தியாவில் புதிதாக  3,68,147 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு;  3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பினார், 3,417 பேர் உயிரிழந்துள்ளனர்

மொத்த பாதிப்பு: 1,99,25,604
இதுவரை குணமடைந்தோர்: 16,29,3003
மொத்த இறப்பு: 2,18,959       
சிகிச்சையில் உள்ளோர்: 34,13,642 : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இதுவரை தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 15,71,98,207