பூட்டானில் பிரதமர் மோடி காலச்சக்கர சிறப்பு அபிஷேகம் பூட்டானிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள கோவிலில் காலச்சக்கர சிறப்பு அபிஷேகம் நிகழ்வில் பங்கேற்றார். பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் உடன் பிரதமர் மோடி .
கொற்றவை செய்தியாளர்:
ச.சந்திரமோகன்,
திண்டுக்கல்.