முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு
25 October 2025
திடீர் ஆய்வு செய்த அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அக்.25 புதிய கட்டிடம் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தப்பணியினை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ஆய்வு செய்தார். உடன் மருத்துவ கல்லூரி டின், துறை சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள் இருந்தனர்.