தேசிய நெடுஞ்சாலையான கிருஷ்ணகிரி திண்டிவனம் சாலை மற்றும் வேலூர் திருவண்ணாமலை சாலை தினமும் விபத்து ஏற்படக்கூடிய சாலையாக மாறி வருகிறது. எனவே அதிகமாக போக்குவரத்து செல்கின்ற இவ்விரு நெடுஞ்சாலைகளையும் நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சி நிறுவனர் செங்கம் ராஜாராம்.