விழுப்புரம் அருகே கார் விபத்து
								24 October 2025 
									
								
								
								
								விழுப்புரம் அருகே கார் விபத்து
	
விழப்புரம் அருகே உளுந்தூர்பேட்டையில் முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து ஒரு ஆண் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழப்பு.
	
	-செய்தியாளர்
	ஆ.ஆகாஷ், விழுப்புரம்