விழுப்புரம்: விபத்தில் காவலர் உயிரிழப்பு!

10 November 2025

விழுப்புரம்: விபத்தில் காவலர் உயிரிழப்பு!


விழுப்புரம்: மேல்மலையனூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(நவ.10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.