தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை இன்று வெளியாகி உள்ளது. அதன்படி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மேலும் பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 34 ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....