கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை தேர்வு நிலை பேரூராட்சி பொதுமக்களுக்கு நாள் (05.11.2025) புதன்கிழமை காலை 09.00 மணிக்கு சிறுமுகை முத்துசாமி மஹாலில் "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் நடைபெற்றது... முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
செய்தியாளர் S.அம்பிகா