இன்றைய தங்கம் விலை நிலவரம்

08 December 2025

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் சவரனுக்கு 97 ஆயிரத்து 600 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்த தங்கத்தின் விலை நேற்று முன்திடம் கிராமுக்கு 40 ரூபாய் மற்றும் சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12040க்கும் சவரன் 96 ஆயிரத்து 320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி சவரனுக்கு 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது இதேபோன்று கிராமுக்கு அதே 12040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது....