மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை

06 November 2025

தங்கத்தின் விலை கடந்த மாதம் முழுவதுமே உயர்ந்த விதமாக இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின் தங்கம் விலை நேற்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் பதினோராயிரத்தி நூத்தி என்பது ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் பதினோராயிரத்தி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு சவரனுக்கு 560 உயர்ந்து 90 ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் விலை விற்பனை செய்யப்பட்டது.