நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

25 October 2025

விழுப்புரம்: நகை மதிப்பீட்டாளர் பயிற்சி


விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வகுப்பு இன்று (அக்25) தொடங்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயது நிரம்பியவர்கள் வயது வரம்பின்றி ரூ.118 விண்ணப்ப கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம் என விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜய சக்தி தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 9442563330, 04146-259467 - ஐ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்