திண்டுக்கல் தேர்தல் களம்

30 March 2026

திண்டுக்கல்லில் அதிமுக- திமுக நேரடி போட்டி

 à®¤à®¿à®£à¯à®Ÿà¯à®•்கல் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக கடந்த சில வருடங்களாக கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சீனிவாசன் வெற்றி பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது.
இதில் திமுக சார்பில் ஐ.பி. செந்தில்குமார், அதிமுக சார்பில் சீனிவாசன் ஆகியோர் நேரடியாக போட்டியிடுகின்றனர்.இதனால் சீனிவாசனுக்கு வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. வெற்றி பெற்று நன்றி சொல்வதோடு தொகுதியை  மறந்துவிட்டார்.
திண்டுக்கல் தொகுதியை சீனிவாசன்  வெற்றி பெறுவது சிரமமாகவே இருக்கும். சிறுபான்மைகள் அதிகம் உள்ள திண்டுக்கல் தொகுதி சீனிவாசனுக்கு à®šà®¾à®¤à®•மாக அமைவது என்பது தற்பொழுது கேள்விக்குறியாகி உள்ளது. . ஐ.பி. செந்தில்குமார்  எதிர்த்து திண்டுக்கல் சீனிவாசன் வெற்றி பெறுவது என்பது அவருக்கு பெரும் சவாலாகவே
இருக்கும் என்று தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்