பெண்கள் தனி கழிப்பறை வேண்டி கோரிக்கை

17 November 2025


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பில்லகுளம் ஊராட்சி அய்யனார்பாளையம் கிராமம் 
ஆண்கள் கழிப்பறை மட்டுமே செயல்பட்டு வருவதால்  பெண்களுக்கு என தனி கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் சிரமப்படுகிறார்கள் அவர்களுக்கு தனியாக கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று அய்யனார்பாளையம் ஊர் பொதுமக்கள்  ஊராட்சி அலுவலுகத்தினரிடம்  கோரிக்கை வைத்துள்ளனர்.