காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் 70 ஆயிரத்துககும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று காசாவில் பாலஸ்தீன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...