கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார் விழுப்புரம் ஆட்சியர்

07 December 2020

கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார் விழுப்புரம் ஆட்சியர்


விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (7.12.2025) துவக்கி வைத்தார். அருகில் முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குநர் H.ஆயிஷா பேகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.