விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கவிடப்பட்ட கொடி

24 October 2025

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கவிடப்பட்ட கொடி

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலக அமைதிக்கான மனித குலத்தின் உறுதியான அர்பணிப்பை நினைவூட்டும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேசிய கொடியின் அருகில் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது.

-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்