குமரி: குளச்சலில் உலக மீனவர் தினவிழா அறிவிப்பு

19 November 2025

உலக மீனவர் தின விழா நவ.21 அன்று குளச்சலில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கனிமொழி எம்.பி, அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்ரமணியன், மனோ தங்கராஜ், மீனவர் நல வாரியத் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 
விழாவுக்கு பிஷப் நசரேன் சூசை தலைமை வகிக்கிறார் என கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் Fr.டங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.