மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!

12 November 2025

விழுப்புரம்: மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!


செஞ்சி வட்டம் மழவந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன் பிரதீப் லோகநாதன், இன்று காலை 10 மணியளவில் பள்ளி அருகே உள்ள ஏரியில் மீன்களை பார்க்க, ஊராட்சி பொது கழிப்பறை மேல் ஏறி செல்லும் போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்