தண்டாரண்யம் திரைப்படத்தின் பாராட்டு விழா நிகழ்வு
26 October 2025
தண்டாரண்யம் திரைப்படத்தின் பாராட்டு விழா நிகழ்வு
விழுப்புரம் கலைஞர் அறிவலாயத்தில் (அக். 26) தண்டாரண்யம் திரைப்படத்தின் பாராட்டு விழா நிகழ்வு எழுத்தாளர் இரவிகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜனகராஜ், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொன். கௌதமசிகாமணி, இயக்குனர் அதியன் ஆதிரை, கலை இயக்குனர் ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிராஜ்,பட குழுவினர்கள் மற்றும் தமிழ் இலக்கிய அமைப்புகள் கலந்து கொண்டனர்.