அமைச்சர் தீபாவளி பரிசு வழங்கினார்
18 October 2025
சிவகங்கை மாவட்டம் கல்லல் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கழக நிர்வாகிகளுக்கு
6 ஆம் ஆண்டு தீபாவளி பரிசு வழங்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு தீபாவளி பரிசினை வழங்கினார். S. கல்கீஸ்வரன், செய்தியாளர்