குமரி :குளச்சல் தொகுதியில் SIR விழிப்புணர்வு பேரணி
28 November 2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்தப் பணி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் திட்டம் சார்பில் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருந்தன் கோடு பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.