சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்

30 November 2025

*கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் / மாவட்ட ஆட்சித் தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் தகவல்
*மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 1950
*உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி தொடர்பு எண்: 04149- 222 255
*ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி தொடர்பு எண்: 04151-235 400
*சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தொடர்பு எண்: 04151-235 329
*கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதி தொடர்பு எண்: 04151-222 449
 
கொற்றவை செய்தியாளர் அ ஐயப்பன்.