அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தி வெறும் அதிர்ச்சியை அளிக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.. மேலும் இதுபோன்று பொது இடங்களில் கொலை நிகழ்வுகள் நடப்பதால் பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்த உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நேரத்தை கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்...