மருத்துவர் கைது

09 November 2025

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன்புதூர் புன்னை நகர் அருகே எம்.எல்.மருத்துவமணை என்ற பிரபல தனியார் மருத்துவமனையின் முக்கிய மருத்துவரும், மருத்துவமனை  உரிமையாளர் ராதாகிருஷ்ணன் மீது நேசமணி காவல் நிலையத்தில் மருத்துவமனையில் பணிபுரிந்த பயிற்சி செவிலியர் பாலியல்  புகாரின் அடிப்படையில் போலீசார் இரு பிரிவுகளில் அவர்மீது வழக்கு பதிவு செய்து நேசமணி போலீசார் மருத்துவரை தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கபட்ட பெண் தன் உறவினர்களுடன் நேற்று இரவு காவல்நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு .