திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

06 December 2025

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுக்கா ஜெயமங்கலம் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் முதல் ஆய்வாளராக பணிபுரிந்த திரு மருது பாண்டியன் திண்டுக்கல் மாவட்டம் சுவாமிநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் மரியாதைக்குரிய சர்மிளா  கடமலைக் குண்டு ஆய்வாளராகவும் கடமலைக்குண்டு ஆய்வாளர் அசோக் விளாம்பட்டிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

கொற்றவை நியூஸ் நிருபர்,
திரு. ச. சந்திரமோகன்,
திண்டுக்கல் மாவட்டம்.