திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் பணி
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிக்கட்டிடங்களில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் பணி நடைபெற்று வருகிறது. இன்று திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் அங்கன்வாடி பணியாளர் பாரிஜாதம் மலர் தலைமையில் நியமிக்கப்பட்ட தேர்தல் முகவர்கள் பணியை மேற்கொண்டனர்.