டெல்லியில் மிகவும் மோசமடையும் காற்று மாசு

21 December 2025

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து நிலவி வருவதால் மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 

டெல்லியில் குளிர்காலத்தில் நிலவிவரும் இந்த காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையில் நீடித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

நிலையில் டெல்லியில் காற்றின் தர குறியீடு இன்று 386 என்ற நிலையில் உள்ளது. இதனால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது...