வீடுர் அணை திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து 
 (அக்.22) இன்று மதியம் 12 மணியளவில் 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.
இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ்-விழுப்புரம்