சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம்:

10 November 2025

சிறுவந்தாடு - மடுகரை சாலை சேதம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி


விழுப்புரம்: சிறுவந்தாடு - மடுகரை நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஜல்லிகள் பெயர்ந்து, ஒரு கிலோமீட்டர் நீளத்தில் குண்டும் குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மழைக்காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். ஆகையால், இந்த சாலையை சீரமைக்க தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர்.
ஆ.ஆகாஷ், விழுப்புரம்