உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

23 October 2025

அதிகரிக்கும் நீர் திறப்பு
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருப்பதனால், சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் 20000 கன அடி எந்த நேரத்திலும் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவிப்பு
- செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்