உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
22 October 2025
உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் அணையில் (அக்-22) இன்று பிற்பகல் 12 மணிக்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தற்போது மாலை 5.15 மணிக்கு உபரிநீர் விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்