தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா என்ற செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மலக்கா ஜன சந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவு வருகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்க கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 22 மணி நேரத்தில் தீவிரமடையும் என தெரிவித்தார். காரணமாக டெல்டா மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்தார். இதேபோன்று தென்காசி நெல்லையில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்....