சிதம்பரம் அருகே மகா பட்டு மாரியம்மன் குளம் கோயில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்க கோரிக்கை
08 September 2025
சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு மகா பட்டு மாரியம்மன் குளம் பஞ்சாயத்தில் சில ஆண்டுகாலமாக கட்டுப்பாட்டில் உள்ளது மீண்டும் கோயில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்க கோரிக்கை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயம் உள்ளது இதற்கு எதிர் புறம் குளம் உள்ளது இந்தக் குளம் நூறு வருடங்களுக்கு முன்பே கிராம வரைபடத்தில் மாரியம்மன் கோயில் குளம் குறிப்பிடப்பட்டிருக்கும்
2007 எட்டாம் ஆண்டில் அகம் திட்டத்தின் மூலம் 2009ஆம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது குடிமராத்து பணி செய்யப்பட்டது
இந்தக் கோயில் பழமையான மாரியம்மன் கோவில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது அதன் பிறகு தேதியில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது இந்த காலகட்டத்திற்கு முன்பு 20 வருடங்களாக பஞ்சாயத்தில் கையகப்படுத்தப்பட்டது குளம் இதை தற்போது மீண்டும் ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்துள்ளனர் இதுகுறித்து நேரில் வந்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை கூறுகின்றனர் மேலும்
எப் எம் பி வரைபடத்தில் மோடியும் என் குலம் என்று உள்ளது குறிப்பிடுத்தக்கது .பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள குளம் மீண்டும் மாரியம்மன் குளமாக ஒப்படைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.