பெண்ணின் தாலி திருட்டு இரண்டு நபர்கள் கைவரிசை

04 February 2026

இவர்கள் இருவரும் சேர்ந்து நேற்று   03.02 2026 பகல் 12 மணி அளவில் கும்மிடிப்பூண்டி வட்டம் நத்தம் கிராமத்தில் சாலையோரம் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்த பெண்ணிடம் விசாரிப்பது போல்  சென்று அவரின் தாலியை பரித்து  சென்றுள்ளனர்  இவர்களை பற்றி தெறிந்தால் ஆரம்பாக்கம்  மற்றும் கும்மிடிப்பூண்டி  காவல் நிலைத்தில் தெரிவிக்கவும் .

செய்தியாளர்
கொற்றவை நியூஸ்
வினோத்.R
கும்மிடிப்பூண்டி