ஆற்றில் சடலம் மீட்பு

22 October 2025

விழுப்புரம் மாவட்டம் திருப்பாச்சனூர் அருகே உள்ள மலற்றாற்றில் நேற்று (ஆக.20) நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற சாலாமேடு பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இன்று (ஆக.21) உயிரிழந்த நிலையில் உடலை மீட்டெடுத்தனர். 
- ஆ.ஆகாஷ் - விழுப்புரம்