வங்காள தேசத்தில் முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. வங்காள தேசத்தின் டா. நகரில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேசம் அணி மோதியது. முதலில் வங்காளதேசம் அணி பேட்டிங் செய்தது.
. இதில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் எடுத்து இதில் தோல்வியை தழுவியது...