இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 100வது ஆண்டு நிறைவு விழா சுதந்திர போராட்ட வீரர் தியாகச் செம்மல் நல்லக்கண்ணு அவர்கள் 101வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்...
27 December 2025
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 100வது ஆண்டு நிறைவு விழா சுதந்திர போராட்ட வீரர் தியாகச் செம்மல் நல்லக்கண்ணு அவர்கள் 101வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேஅதையூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு சார்பில் டிசம்பர் 26 மாலை 6 மணிக்கு ஒன்றிய செயலாளர் வி செல்வம் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்தில் அதையூர் கிளை செயலாளர் ஏழுமலை பூண்டி கிளை செயலாளர் மகேந்திரன் எறையூர் கிளை செயலாளர் ஜான்போஸ் உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் நந்தகோபால் கணையார் அறிவழகன் முன்னிலை வைத்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு வரலாறு வெண்மணி தியாகிகள் நினைவு நாள் தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா,தியாகசெம்மல் கே.டி.கே தங்கமணி அவர்கள் நினைவு நாள் இயற்றின் நோக்கங்களை குறித்து பொதுக்கூட்டத்தில் சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினரும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் எம் வெங்கடேசன் சிபிஐ மாவட்ட செயலாளர் ராமசாமி ஆகியோர் பேசினார்கள்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்