ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியின் பத்தாம் ஆண்டு செவிலிய மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா!

09 November 2025

ஸ்ரீ வெற்றி நர்சிங் கல்லூரியின் பத்தாம் ஆண்டு செவிலிய மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா சத்தியமங்கலதில்  நடைபெற்றது இதில் காமதேனு கலைக் கல்லூரியின் நிறுவனர்
R பெருமாள் சாமி தலைமை தாங்கினார் முன்னதாக திருமதி கண்ணம்மாள் மற்றும் திருமதி சாந்தி குத்துவிளக்கு ஏற்றினர் கல்லூரியின் தாளாளர் செல்லப்பன் மற்றும் ரகுபதி முன்னிலை வகுத்தனர் இதில் ரித்தீஷ் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி,சத்தி ரோட்டரி டைகர்ஸ் தலைவர் Rtn.R.D.ரமேஷ், அனைத்து வணிகர் சங்க தலைவர் திரு ஜவகர், ஜேம்ஸ் பள்ளி முதல்வர் திருமதி கிறிஸ்டியனா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கல்லூரி இயக்குனர்  K.S.ஸ்ரீதர் அவர்கள் நன்றி தெரிவித்தார் விழா ஏற்பாட்டினை கல்லூரி ஆசிரியைகள் மற்றும் செவிலியர் மாணவியர்கள் செய்திருந்தனர்.