குமரி - மன்னிப்பு கேட்ட ஆட்சியர்

26 November 2025


கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் VAO-க்களை ஆட்சியர் அழகுமீனா ஒருமையில் திட்டியதாக புகார் VAO-க்கள் போராட்டம் நடத்திய நிலையில் அடுத்து இனிமேல் இதுபோன்று நடக்காது என மன்னிப்பு கேட்ட ஆட்சியர்.