கவிஞருக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்

22 November 2025

கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். இந்த நிலையில் அவருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...