16 செமீ மழை

22 October 2025

16 செமீ மழை கொட்டிக் தீர்த்தது
(ஆக.22) விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம்  அறிவித்திருந்த நிலையில் இன்று சுமார் 16 செமீ மழை பதிவாகியுள்ளது
செய்தியாளர்
ஆ.ஆகாஷ்- விழுப்புரம்