திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் என்பவரை அவருடைய மனைவி ஷர்மிளா என்பவர் தன்னுடைய தாயாருடன் சேர்ந்து விறகு கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியதால் சேத்பட் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் மேலும் கொலையில் வேறு யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என்று சந்தேகித்து வருகிறார்கள்.