கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி

25 December 2025

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதனை ஒட்டி டெல்லி கத்தீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்ப திருப்பலி கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். 

இதனைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். 

இந்த பண்டிகையை ஒட்டி தேவாலயம் முழுவதும் பிரம்மாண்டமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது..