சென்னையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!

23 January 2025

பெருநகர சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீஸ் மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி SIET கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. 

இதில் தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் மெகலினா ஈடன் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து பாதுகாப்பு பதாகை மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு  
நடத்தப்பட்டது.

அ.ரவி
கொற்றவை செய்தியாளர்
போரூர், சென்னை