மேல்மலையனூர் தவற விட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு:

24 November 2025

மேல்மலையனூர் தவற விட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு:


மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவத்தின் போது தவறவிட்ட எட்டு சவரன் நகை_ பாதுகாப்பு பணியில் இருந்த இரு காவலர்களின் கையில் கிடைத்த நகை உரியவரிடம் இரு காவலர்கள் மூலமாகவே இன்று ஒப்படைக்கப்பட்டதுநகையின் உரிமையாளர் கண்ணீர் மல்க காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்