சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கூடுதல் பாடங்கள் சேர்க்க முடிவு!

10 June 2021

சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய பாடங்களை அறிமுகம் செய்யப்பட உள்ளாதாகக் தகவல் வெளியாகிறது.

மேலும், நவீன உலகிற்கு ஏற்ப சிபிஎஸ்இ பாடத்தில் உலகின் முன்னணி பணக்காரருமான மைக்ரோ சாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துன் இணைந்து Data science , coding பாடப்பிரிவுகள் கூதலாகச் சேர்க்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.