வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் -2026 (SIR) கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி நிலையங்களிலும் காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அனைத்து பொதுமக்களும் வாக்காளர்களும் வாக்கு சாவடி முகவர்களும் இந்த சிறப்பு முகாமை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
நிருபர். த. பிரபாகரன்
திண்டுக்கல்